பின்னிணைப்பு(Tag) Indian Special Occasion- பதிவுகள்

மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.




நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும்.

இறைச்சி உடன் முட்டைக்கோஸ் ஆனது, ஓர் சிறப்பான நிகழ்ச்சியில் பல உணவுகளில் ஒன்றாகக்கூடிய உணவு ஆகும். இறைச்சியின் மணம் முட்டைக்கோஸிற்கு நல்ல சுவையைச் சேர்க்க, இறைச்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் சுவை ஒன்றுக்கொன்று நன்கு கலந்து எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.


எளிமையாக செய்யும் இந்த இறால் பிரியாணி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து

கத்திரிக்காய் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கும் தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.

பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.