சப்பாத்திக்கு முக்கிய டிஷ்ஷாகவும் சாதத்துக்கு சைடு டிஷ்ஷாகவும் உள்ளது.
இந்திய மசாலாத் தூளோடு அவித்த முட்டையை வறுத்தால் சுவையே தனி.
முட்டை மசாலா, நெய் சாதம்/குஸ்கா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
இதில் உள்ள சிக்கன் துண்டுகள் சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த வகையில் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
சிக்கன் குருமா சப்பாத்தி அல்லது பரோட்டாவிற்கு ஏற்ற உணவாகும்.
நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும்.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.
சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிடக்கூடிய சுவையான உணவு.
இது எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்.
சப்பாத்தி வட இந்தியாவில் மக்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு ஆகும்.