முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
சாதத்தை சுவையான பேக்கிங் உணவாக்கும் முறை.
இட்லி, வடை, பொங்கல் மற்றும் தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
மிளகாய் சட்னி இட்லி அல்லது தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது.
பாவக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காயாகும்.
பல்வேறு குழம்புக்கு, கஞ்சி மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பருப்பு துவையல் சுவையாக இருக்கும்.
வாழைக்காய் பொடிமாஸ் எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்
புளியை சேர்த்து செய்யும் சுவையான இந்த மீன் குழம்பு பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
வாழைக்காயை சுவையாக சமைக்கும் தென்னிந்திய முறை
வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம்.