இந்திய மசாலா பொருட்களுடன் செய்யும் உருளைக் கிழங்கு பொரியல் எல்லாருக்கும் பிடித்தது.
அவியல் என்பது வேக வைத்த காய்கறிகளுடன் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.
இது சாம்பார் சாதத்துக்கு நன்றாக இருக்கும்
பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மீன் பொரித்தால் கவுச்சி இருக்காது.
கஞ்சி சோறு நாளின் துவக்கத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாகும். கீழ்க்காணும் முறையில் இதனை எளிதாக தயாரிக்கலாம்.
ஆமை வடை புரோட்டீன் சத்து நிறைந்த ஒரு மாலை உணவாகும்.