ஜுக்கீனி (சீமை சுரைக்காய்) ஸ்டிர் ப்ரை விரைவான, சத்தான மற்றும் சுவையான உணவு.
Posted by
ShareRecipes Staff
29/04/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 3-4
குறிச்சொற்கள் :
American, Australian, European
தேவையான பொருட்கள் :
- சீமை சுரைக்காய் – 2
- வெண்ணெய் – 2-3 கிராம் அல்லது 5 மில்லி
- உப்பு – சுவைக்கேற்ப
- அரைத்த மிளகு – 1/2 தேக்கரண்டி
முறை :
- சீமைசுரைக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். நீளமாக இருந்தால் குறுக்கே வெட்டிக் கொள்ளவும்.
- அகலமான வாணலியை சூடாக்கவும்.
- சீமைசுரைக்காய்களை வாணலியில் தனித் தனியாக அடுக்கவும்.
- ஒரு துளி வெண்ணெய்யை வாணலியில் விடவும்.
- 1 அல்லது 2 நிமிடங்கள் வறுக்கவும். அதை திருப்பி 1-2 நிமிடங்கள் வறுக்கவும்.
- மேலே உள்ள 2 முறைகளை அனைத்து துண்டுகளுக்கும் பின்பற்றவும்.
- சன்னமாக இருந்தால் சுருட்டி சூடாக பரிமாறவும்.
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு