சால்மன் வறுவல்

எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.

Posted by ShareRecipes Staff
01/05/2014

Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it

தயாரிப்பு நேரம் : 5 நிமிடங்கள்

மரினேஷன் நேரம் :10-20 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்

சேவை செய்கிறது : 3-4

செய்முறை புகைப்படத்தைப் பதிவேற்றுக


பிரதான மூலப்பொருள் : மீன்
செய்முறை வகை : மதிய உணவு

தேவையான பொருட்கள் :

 

  • சால்மன் மீன் – 50௦ கிராம்
  • பூண்டு – 2-3 பெரிய பல்லு – நசுக்கியது
  • எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
  • அரைத்த மிளகு – 1 தேக்கரண்டி
  • சன்ஃபிலவர் எண்ணெய் – 2-3 மேசைக்கரண்டி
  • உப்பு – சுவைக்கேற்ப

முறை :
  1. நசுக்கிய பூண்டு, எலுமிச்சை சாறு, அரைத்த மிளகு மற்றும் உப்பு சேர்த்து மாரினேட் செய்யவும்.
  2. மாரினேடில் மீன் துண்டுகளை 8-1௦ நிமிடங்கள் வைக்கவும்.
  3. கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். எண்ணெய் சேர்க்கவும்.
  4. மீனை ஒவ்வொரு புறமும் 3-4 நிமிடங்கள் மிதமான சூட்டில் வாணலியில் வறுக்கவும். ஆவியை வெளியேற்ற வலை மூடி அல்லது ஏதேனும் துளை உள்ள மூடி கொண்டு மூடவும்.
  5. பரிமாறும் தட்டில் வைத்து கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

குறிப்புகள் : சால்மனுக்கு பதிலாக ஏதேனும் வெள்ளை மீன் பயன் படுத்தலாம். வேகவைத்த உருளைக்கிழங்கு, வெள்ளை சாஸ் மற்றும் பச்சை பட்டாணி/ சீமைசுரைக்காய் வறுவலுடன் சாப்பிட ஏற்றது.

மற்ற பெயர்கள் : Fried salmon


 

இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.




 

அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை (178)
தொடர்புடைய சமையல் குறிப்பு

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close