மதிய உணவு Recipes
காய்கறி மற்றும் பாசிப் பருப்பு சேர்த்து சமைக்கும் இந்த குழம்பு சாம்பாருக்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு செய்யலாம்.
பின்னிணைப்பு(Tags): Muslim Meal
பூண்டு, ஒலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிரில்லின் கீழ் வறுக்கப்படும் சுவையான உணவு.
பின்னிணைப்பு(Tags): Seafood
மீனுடன் எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு சேர்ந்த சத்தான உணவு.
பின்னிணைப்பு(Tags): Fish
காளிப்ளவரால் ஆன ஒரு சைடு டிஷ். இதன் மெல்லிய சுவை விசேஷங்களுக்கு ஏற்றது. கோபி 65 என்றும் இதை அழைக்கலாம்.
பின்னிணைப்பு(Tags): Cauliflower, Indian Vegetarian
எலுமிச்சை சாறு மற்றும் பூண்டின் மணத்தால் சால்மன் வறுவல் மிகவும் சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): American, Australian, European, Fish
எல்லோர் வீட்டிலும் செய்யும் முட்டை ஆம்லெட் சாதாரனமான மதிய உணவை சிறப்பாக்கும் டிஷ்.
பின்னிணைப்பு(Tags): Egg
முட்டை சோறு விரைவாக சமைக்கக் கூடிய ஒரு சாத வகை. அதை பச்சடியுடன் அல்லது அப்படியே சாப்பிடலாம்.
பின்னிணைப்பு(Tags): packed lunch
இது அல்ல வகை குழம்பிற்கும் ஏற்ற பொரியல்
பின்னிணைப்பு(Tags): South Indian Vegetarian
மசூர் பருப்பு மற்றும் மசலாக்களால் ஆன மிகவும் சுலபமான, சுவையான இந்திய உணவு.சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றது.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Pulses
தால்ச்சா பருப்பு மற்றும் கத்திரிக்காயின் சுவை கலந்து நெய் சாதம் மற்றும் குஸ்கா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையானது.
பின்னிணைப்பு(Tags): Dalcha
நண்டு மசாலா இட்லி/தோசை/சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): Seafood
உளுத்தம் பயிறு-பின்டோ பீன்ஸ் மசாலா ப்ரோட்டின் சத்து மிக்க சப்பாத்தி சைடு டிஷ்.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Pulses
ஜுக்கீனி (சீமை சுரைக்காய்) ஸ்டிர் ப்ரை விரைவான, சத்தான மற்றும் சுவையான உணவு.
பின்னிணைப்பு(Tags): American, Australian, European
கொத்தமல்லி சிக்கன் ப்ரை கொத்தமல்லி இலை மற்றும் இந்திய மசாலாக்களால் ஆன மணமான உணவு.
கூர்க் சிக்கன் ப்ரை இந்திய மசாலாக்கள் கொண்டு சுக்காவாக செய்யப்படும் சுவையான உணவு.
தேங்காய் பால் சாதம் விஷேசங்களுக்கு ஏற்ற சாத வகை.
பின்னிணைப்பு(Tags): Indian Special Occasion
தேங்காய் பால் மீன் குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் மீன் சேர்த்து செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
பின்னிணைப்பு(Tags): Coconut milk, Fish
தேங்காய் பால் முட்டை குழம்பு என்பது தேங்காய் பால் குழம்பில் முட்டையை பொத்து ஊத்தி செய்யப்படும் சுவையான குழம்பாகும்.
பின்னிணைப்பு(Tags): Coconut milk, Egg
சில்லி பீப் என்பது இண்டோ-சைனீஸ் முறையில் வறுக்கப்படும் மாட்டு இறைச்சி ஆகும்.
பின்னிணைப்பு(Tags): Beef
மசாலா சுவைமிக்க சிக்கன் சூப் ஜலதோசம் பிடித்தவருக்கு மூக்கு மற்றும் நெஞ்சு சளியை சுத்தம் செய்ய உதவும். பசி உண்டாக்கவும் செய்யும்.
பின்னிணைப்பு(Tags): Chicken