மதிய உணவு Recipes
குழந்தைகள் ரசித்து சாப்பிடும் சத்தான உணவு.
மீன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு.
முருங்கக்காயை இறாலுடன் சேர்த்து சமைத்தால் மிக சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): Seafood, South Indian
சாதத்தை சுவையான பேக்கிங் உணவாக்கும் முறை.
பின்னிணைப்பு(Tags): kalavai satham, packed lunch, Rice, South Indian Vegetarian
கோழி குழம்பு கோழிக்கறி பிரியர்களுக்கான விருந்து. இந்த முறையில் சமைப்பதால், கோழி துண்டுகள் மிருதுவாகவும் சுவையானதாகவும் இருக்கும்
பின்னிணைப்பு(Tags): Chicken
ன்ஸ் மற்றும் சிக்கன் உடன் செய்யப்படும் இந்தக் குழம்பு சப்பாத்தி அல்லது நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): Beans, chapati side dish, Chicken
மேல் நாட்டில் உள்ள இந்திய ரெஸ்டாரண்டில் செய்யப்படும் உணவு இது.
பின்னிணைப்பு(Tags): Chicken
வெண்டிக்காய் மசாலா இந்திய மசாலா வகைகளுடன் வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் துணை உணவாகும். இது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.
பின்னிணைப்பு(Tags): Bhindi, chapati side dish, Indian Vegetarian
வெண்டிக்காய் பக்கோடா மதிய உணவுடன் சாப்பிடுவதற்கு ஏற்றது.
பின்னிணைப்பு(Tags): Indian Vegetarian, Vendikkai
பல்வேறு குழம்புக்கு, கஞ்சி மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள பருப்பு துவையல் சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): Chutney
வாழைக்காய் பொடிமாஸ் எல்லா விதமான குழம்பிற்கும் ஏற்ற பொரியல் ஆகும்
பின்னிணைப்பு(Tags): Plantain, South Indian Vegetarian
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
பின்னிணைப்பு(Tags): potatoes, South Indian Vegetarian
இறால் வறுவல் எளிமையான முறையில் செய்யும் சுவையான உணவு.
பின்னிணைப்பு(Tags): prawn
எளிமையாக செய்யும் இந்த இறால் பிரியாணி இறால் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
பின்னிணைப்பு(Tags): Indian Special Occasion, prawn
சிக்கன் மற்றும் கார்ன் மக்கரோனி மாலையில் சாப்பிடக்கூடிய எளிமையான டிஷ் ஆகும், அதை சுவை குன்றாமல் எளிதாக சமைக்கலாம்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மசாலா ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் சிறப்பு இந்திய உணவு. சைவப் பிரியர்களுக்கான சிறந்த விருந்து
பின்னிணைப்பு(Tags): Biriyani, Indian Special Occasion
கத்திரிக்காய் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கும் தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
பின்னிணைப்பு(Tags): Brinjal, Indian Special Occasion, Pachadi
கத்திரிக்காயை சுட்டு செய்யும் இந்த டிஷ் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளக் கூடிய சுவையான உணவாகும்.
பின்னிணைப்பு(Tags): Brinjal, chapati side dish
புளியை சேர்த்து செய்யும் சுவையான இந்த மீன் குழம்பு பிடிக்காதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது.