மதிய உணவு Recipes
கத்திரிக்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் புளிப்பான குழம்பாகும்.
பின்னிணைப்பு(Tags): Brinjal, Muslim Meal
பருப்பு சோறு விடுமுறை நாட்களில் ஸ்பெசலாக அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுவையான உணவாகும்.
பின்னிணைப்பு(Tags): Biriyani, Indian Special Occasion, Muslim Meal
வாழைக்காயை சுவையாக சமைக்கும் தென்னிந்திய முறை
பின்னிணைப்பு(Tags): Plantain, South Indian Vegetarian
சிக்கன் நக்கெட்ஸ் மாதிரி சுவையாகவும் காரமாகவும் இருக்கும்.
பீட்ரூட் மசாலா அசைவ உணவு தயாரிப்பு முறைப்படி தயாரிக்கப்படும் சுவையான உணவாகும்.
பின்னிணைப்பு(Tags): Beetroot, chapati side dish, South Indian Vegetarian
இந்திய மசாலா வகைகளுடன் வெண்டிக்காயை சேர்த்து தயாரிக்கப்படும் தென்னிந்திய வகை சத்தான உணவாகும்.
பின்னிணைப்பு(Tags): South Indian Vegetarian, Vendikkai
வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம்.
பின்னிணைப்பு(Tags): kalavai satham, packed lunch, Rice, South Indian Vegetarian
இந்திய மசாலா பொருட்களுடன் செய்யும் உருளைக் கிழங்கு பொரியல் எல்லாருக்கும் பிடித்தது.
பின்னிணைப்பு(Tags): potatoes, South Indian Vegetarian
சுவையான இறால் சுக்கா வறுவல் எளிதாகவும் சீக்கிரமாகவும் செய்து விடலாம்.
பின்னிணைப்பு(Tags): prawn
பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Mutton, spinach
இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.
பின்னிணைப்பு(Tags): prawn, teatime snack
ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
பின்னிணைப்பு(Tags): Cauliflower, chapati side dish
காய்கறிகளை சாப்பிடுவதற்கு சத்தான மற்றும் சுவை மிகுந்த ஒரு முறை
பின்னிணைப்பு(Tags): Cheese, மேற்கத்திய உணவு
அவியல் என்பது வேக வைத்த காய்கறிகளுடன் தயிர் சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.
பின்னிணைப்பு(Tags): கூட்டு, தமிழ்நாட்டு சைவ உணவு
இது சாம்பார் சாதத்துக்கு நன்றாக இருக்கும்
பின்னிணைப்பு(Tags): Beans, Vegetarian, பீன்ஸ், வெஜிடேரியன்
பூண்டு மற்றும் மிளகு சேர்த்து மீன் பொரித்தால் கவுச்சி இருக்காது.
பின்னிணைப்பு(Tags): Fish
நிறைய எண்ணெய் சேர்க்காத ஹெல்தியான ருசியான சமையல் குறிப்பாகும்
பின்னிணைப்பு(Tags): Broccoli, Vegetarian
ஆலு சப்பாத்தி என்பது உருளைக்கிழங்கு உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை சப்பாத்தியாகும்.
பின்னிணைப்பு(Tags): Indian bread, packed lunch