பின்னிணைப்பு(Tag) kalavai satham- பதிவுகள்

சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.

சமைத்த சாதத்தை புளி கரைசல் மற்றும் இந்திய மசாலா கொண்டு சுவையான புளி சாதமாக்கி வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம்.

இது ஒரு தென்னிந்திய வகை சாதம். பருப்பு, காய்கறிகள் மற்றும் இந்திய மசாலாக்கள் சேர்த்து எளிமையாக தயாரிக்கப்படும் இந்த சாதத்தை சுடசுட சாப்பிட பலருக்கும் பிடிக்கும்.


வேலைக்கோ , ஸ்கூலுக்கோ, அல்லது காலேஜுக்கோ பேக் செய்து எடுத்து செல்லப்படும் சுவையான உணவு. வீட்டிலும் செய்து சாப்பிடலாம்.