மணம் மிக்க மட்டன் குருமா பரோட்டா மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற உணவு.
கோவக்காய் பொரியல் சாதம் அல்லது சப்பாத்திக்கு ஏற்ற சைடு-டிஷ்.
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
சப்பாத்தியில் கொத்து இறைச்சியை வைத்து செய்யப்படும் சுவையான உணவு. இதை தனியாக அல்லது ரைத்தாவுடன் சாப்பிடலாம்.
கஜானா என்றும் அழைக்கப்படும் முட்டை மசாலா முட்டை கலவையுடன் தேங்காயின் இனிப்பும் பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து சுவையாக இருக்கும்.
காராமணி மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து பொரிக்கும் சைடு டிஷ்.
காய்கறி மற்றும் பாசிப் பருப்பு சேர்த்து சமைக்கும் இந்த குழம்பு சாம்பாருக்கு பதிலாக ஒரு மாறுதலுக்கு செய்யலாம்.
ஜாலர் உள்ளடம் சுவையானது என்பதால் விசேஷங்களுக்குத் தகுந்தது. ஆனால் இதை செய்ய அதிக நேரம் ஆகும்.
மிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.
மிஞ்சிப் போன இடியாப்பத்தை முட்டை சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.