சுரைக்காயுடன் இறால் அல்லது முட்டை சேர்த்து சமைக்கப்படும் சுவையான சைடு-டிஷ்.
சுரைக்காயை பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்தால் சுவையாக இருக்கும்.
இந்திய மசலாக்களால் ஆன சுரைக்காய் பொரியல் சுவையான சைடு-டிஷ்.
சீயம்(அ)சுழியான், சிறப்பு தினங்களில் செய்யப்படும் இனிப்புவகை.
பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் செய்யாத வீடே இருக்க முடியாது என்று சொல்லலாம். இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பாரின் சுவை வேறு பட வாய்ப்புள்ளது.
வடையை சாம்பாரில் ஊற வைத்து சுவையாக சாப்பிடும் முறை.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரிந்த எளிமையான மற்றும் சுவையான உணவு.
வெண்டிக்காய் பச்சடி, பிரியாணியுடன் சாப்பிட ஏற்றது.
புடலங்காய் பொரியல் தென்னிந்திய குழம்புகளுக்கு நல்ல சைடு-டிஷ்.
புடலங்காய் கூட்டு, சாதம் மற்றும் தென்னிந்திய குழம்புகளுக்கு சுவையான சைடு-டிஷ் ஆகும்.