மசாலா சுவைமிக்க சிக்கன் சூப் ஜலதோசம் பிடித்தவருக்கு மூக்கு மற்றும் நெஞ்சு சளியை சுத்தம் செய்ய உதவும். பசி உண்டாக்கவும் செய்யும்.
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
ஆலு சப்பாத்தி என்பது உருளைக்கிழங்கு உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை சப்பாத்தியாகும்.
மிளகு-ஜீரக சிக்கன் மசாலா, மிளகு சுவை மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை சிக்கனுடன் சேர்க்கக் கூடியது.
பீட்ரூட் மட்டன் மசாலா என்பது, ஆட்டுக்கறியுடன் பீட்ரூட்டை சேர்த்து செய்யும் புரத சத்து மிக்க சத்தான உணவாகும். ஆட்டுக்கறியின் வாசம் பீட்ரூட்டில் சார்ந்து பீட்ரூட் சுவையாக இருக்கும்.
டோஸ்ட் செய்த கீமா சான்ட்விச்சை விரைவாக செய்ய முடியும் என்பதால் எந்த நேரம் வேண்டுமானால் செய்து சாப்பிட்டு பசியாறலாம்.
மட்டன் தால்ச்சா பருப்பு, காய்கறி மற்றும் ஆட்டுக் கறியின் சுவை சேர்ந்தது. நெய் சாதம் மற்றும் தேங்காய் பால் சாதத்துடன் சாப்பிட சுவையானது.