ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
டோஸ்ட் செய்த கீமா சான்ட்விச்சை விரைவாக செய்ய முடியும் என்பதால் எந்த நேரம் வேண்டுமானால் செய்து சாப்பிட்டு பசியாறலாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சமைக்கத் தெரிந்த எளிமையான மற்றும் சுவையான உணவு.
ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.
உருளைக்கிழங்கு-மட்டன் மசாலா, ஆட்டு இறைச்சியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் ஒரு சைடு-டிஷ்.
காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
ஆலு சப்பாத்தி என்பது உருளைக்கிழங்கு உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை சப்பாத்தியாகும்.