பாம்பே டோஸ்ட் என்பது பிரெட் ஸ்லைஸ்களை முட்டை பாலில் நனைத்து சமைக்கும் இனிப்பான காலை உணவாகும்.
Posted by
ShareRecipes Staff
03/02/2014
Click to rate this post!
[Total: 1 Average: 5]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 15-20 நிமிடங்கள்
செய்கிறது : 8 -10
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»முக்கிய உணவு»
குறிச்சொற்கள் :
Sweet breakfast
தேவையான பொருட்கள் :
- பிரெட் ஸ்லைஸ்கள் - 9
- முட்டை - 2
- பால் - 300 மிலி
- சர்க்கரை - 5 டேபில் ஸ்பூன்
- வென்னிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)
முறை :
- முட்டைகளை நன்றாக கலக்கவும்.
- சர்க்கரை, வென்னிலா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- பிரெட் ஸ்லைஸ்களை பாலில் நனைக்கவும்.
- தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடுபண்ணவும்.
- ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விடவும்.
- இரண்டு பிரெட் ஸ்லைஸ்களை தோசை கல்லில் வைத்து, இருபக்கமும் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- மற்ற ஸ்லைஸ்களையும் இதே போல் வறுத்து எடுக்கவும்
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு