பட்சணம் Recipes
சீயம்(அ)சுழியான், சிறப்பு தினங்களில் செய்யப்படும் இனிப்புவகை.
பின்னிணைப்பு(Tags): Sweet breakfast, tiffin
வடையை சாம்பாரில் ஊற வைத்து சுவையாக சாப்பிடும் முறை.
பின்னிணைப்பு(Tags): Snack, South Indian tiffin
கோதுமை பணியாரம் காலை உணவாக அல்லது தீனியாக உண்ணக்கூடிய ஒரு இனிப்பு வகை.
பின்னிணைப்பு(Tags): teatime snack
தயிர் வடை எல்லோராலும் ரசித்து சாப்பிடப்படும் சுவையான உணவு.
பின்னிணைப்பு(Tags): Snack
மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு. இதை காலை அல்லது இரவு நேர உணவாக சேர்த்துக் கொள்ளலாம். மாலை நேரங்களிலும் பட்சணமாக செய்யலாம்.
பின்னிணைப்பு(Tags): Snack, South Indian tiffin
நவரத்ன பகோடா முறையில் செய்யும் இந்த வெங்காய பக்கோடா எளிமையாக செய்யக்கூடிய நொறுக்கி தீனியாகும்.
பின்னிணைப்பு(Tags): teatime snack
நம் பஜ்ஜி மாதிரி சுவைக்கும் வட இந்திய பண்டமான இந்த நவரத்ன பகோராவை செய்து பார்க்கலாம்.
பின்னிணைப்பு(Tags): teatime snack
மாலை நேரங்களில் குழந்தைகள் பசியாக இருக்கும்போது இதை செய்து கொடுக்கலாம்
பின்னிணைப்பு(Tags): teatime snack
குழந்தைகள் ரசித்து சாப்பிடும் சத்தான உணவு.
பொதுவாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் உளுந்த வடையை வீட்டிலும் செய்து பார்க்கலாம்
பின்னிணைப்பு(Tags): Snack, South Indian tiffin
சிக்கன் நக்கெட்ஸ் மாதிரி சுவையாகவும் காரமாகவும் இருக்கும்.
இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.
பின்னிணைப்பு(Tags): prawn, teatime snack
ஆமை வடை புரோட்டீன் சத்து நிறைந்த ஒரு மாலை உணவாகும்.