பின்னிணைப்பு(Tag) spinach- பதிவுகள்

இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.

பருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ்.


சப்பாத்திக்கு முக்கிய டிஷ்ஷாகவும் சாதத்துக்கு சைடு டிஷ்ஷாகவும் உள்ளது.

தேங்காய் பாலுடன் பசலிக்கீரையை சூப் போல் அருந்துவது சுவையாக இருப்பதுடன், வயிற்றுப்புண்ணுக்கு ஏற்ற மருந்தும் ஆகும்.

பசலிக் கீரையுடன் ஆட்டுக்கறியை சேர்த்து சமைக்கும் இந்த டிஷ் சாதத்திற்கும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான உணவாகும் .