ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
இந்திய உணவு பாணியில் மாவு சேர்த்து பொரிக்க படும் இறால் சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பிடித்த உணவு.
சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பட்டர் சிக்கன் சப்பாத்தி, நாண் அல்லது எந்தவகை கோதுமை ரொட்டிக்கும் ருசியாக இருக்கும்.
காளிப்ளவரால் ஆன ஒரு சைடு டிஷ். இதன் மெல்லிய சுவை விசேஷங்களுக்கு ஏற்றது. கோபி 65 என்றும் இதை அழைக்கலாம்.
பொதுவாக தமிழ்நாட்டில் சாம்பார் செய்யாத வீடே இருக்க முடியாது என்று சொல்லலாம். இருந்தாலும் ஒவ்வொரு வீட்டிலும் சாம்பாரின் சுவை வேறு பட வாய்ப்புள்ளது.