கத்திரிக்காய் சட்னி காலை அல்லது மாலை நேரத்தில் இட்லிக்கு, நல்ல பொருத்தமாக இருக்கும்.
மிளகு-ஜீரக சிக்கன் மசாலா, மிளகு சுவை மற்றும் இந்திய மசாலாக்களின் சுவையை சிக்கனுடன் சேர்க்கக் கூடியது.
ஆப்ப மாவில் தேங்காய், பச்சை மிளகாய், முட்டை மற்றும் சோம்பு சேர்த்து ருசியான அடையாக சாப்பிடலாம். இதை சர்க்கரை அல்லது ஏதேனும் குழம்புடன் சாப்பிடலாம்.
எல்லோர் வீட்டிலும் செய்யும் முட்டை ஆம்லெட் சாதாரனமான மதிய உணவை சிறப்பாக்கும் டிஷ்.
பருப்பு-சுரைக்காய் கூட்டு சாதம் மற்றும் எல்லா வகை குழம்புடனும் சாப்பிட சுவையாக இருக்கும்.
முட்டை பருப்பாணம், பாசிப் பருப்பு ஆணத்தில் முட்டை ஆம்லெட் சேர்த்து செய்யப்படும் குழம்பு.