தயிர், வெள்ளரிக்காய்/ காரட்/ வெங்காயம்/ தக்காளி ஆகியவற்றால் ஆன ரைத்தா பிரியாணிக்கு ஏற்ற சைடு-டிஷ்.
நெய் சாதம், வெண்ணெய் சாதம் ஆகியவற்றுடன் கோழி தால்சாவை சாப்பிட சுவையாக இருக்கும்.
கத்திரிக்காய் பச்சடி எல்லா வகை பிரியாணிக்கும் தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.
கொத்து பருப்பு, தமிழகத்தின் தென்னகரங்களில் விசேஷ தினங்களில் அல்லது விருந்தினர்களுக்கு செய்யப்படும் சுலபமான குழம்பு.
காய்கறி குருமா பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு மற்றும் பீன்ஸ் ஆகியவற்றின் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்தது.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.