காளிப்ளவரால் ஆன ஒரு சைடு டிஷ். இதன் மெல்லிய சுவை விசேஷங்களுக்கு ஏற்றது. கோபி 65 என்றும் இதை அழைக்கலாம்.
Posted by
ShareRecipes Staff
01/05/2014
Click to rate this post!
[Total: 0 Average: 0]
Please rate it
தயாரிப்பு நேரம்
: 10 நிமிடங்கள்
மரினேஷன் நேரம் :30 நிமிடங்கள் - 1 மணி நேரம்
சமைக்கும் நேரம் : 20-30 நிமிடங்கள்
சேவை செய்கிறது : 5-6
உணவு :
ஆசிய உணவு»இந்திய உணவு»கூடுதல் உணவு»
குறிச்சொற்கள் :
Cauliflower, Indian Vegetarian
பிரதான மூலப்பொருள் :
காய்கறி
செய்முறை வகை :
மதிய உணவு விருந்து உணவு
தேவையான பொருட்கள் :
- காளிப்ளவர் - 1 சிறியது
- சமையல் எண்ணெய் – 35௦ மில்லி வறுக்க
மாவுக்கு தேவையான பொருட்கள்:
- மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மிதமான காரத்துக்கு அல்லது 2 தேக்கரண்டி அதிக காரத்துக்கு
- தந்தூரி மசாலா தூள் – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
- ஆரஞ்சு கலர் – சிறிதளவு (விரும்பினால்)
- தயிர் – 1 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- முட்டை – 1
- இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
முறை :
- காளிப்ளவரை சிறு பூக்களாக வெட்டிக் கொள்ளவும்.
- கழுவி வெந்நீரில் போட்டு 5 நிமிடங்கள் வைத்து சுத்தமாக்கவும்.
- மாவுக்கு தேவையான பொருட்களை ஒன்றாக சேர்க்கவும்.
- மாவில் காளிப்ளவர் பூக்களை போடவும்.
- 3௦ நிமிடங்கள் ஊற விடவும்.
- அவை மொருமொருப்பாகும் வரை எண்ணெயில் பொரிக்கவும்.
- எண்ணெய் வடிந்ததும் பரிமாறவும்.
மற்ற பெயர்கள் : Cauliflower fry,Gobi 65
இந்த செய்முறையில் பயன்படுத்தப்பட்டதை விட வேறுபட்ட பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அல்லது மாற்று முறையைப் பயன்படுத்தினால், கிளிக் செய்க இங்கே உங்கள் மாறுபாட்டை இடுகையிட.
அண்மையில் பார்த்த சமையல் குறிப்பு
தொடர்புடைய சமையல் குறிப்பு
சமையல் குறிப்பை தேடுக
பகிர்ந்த சமையல் குறிப்பின் எண்ணிக்கை
(178)
தொடர்புடைய சமையல் குறிப்பு
முக்கிய செய்பொருள்
சமையல் குறிப்பு வகை
சிறந்த சமையல் குறிப்பு