முட்டை சோறு விரைவாக சமைக்கக் கூடிய ஒரு சாத வகை. அதை பச்சடியுடன் அல்லது அப்படியே சாப்பிடலாம்.
கஜானா என்றும் அழைக்கப்படும் முட்டை மசாலா முட்டை கலவையுடன் தேங்காயின் இனிப்பும் பச்சை மிளகாயின் காரமும் சேர்ந்து சுவையாக இருக்கும்.
சிக்கன் மற்றும் கார்ன் மக்கரோனி மாலையில் சாப்பிடக்கூடிய எளிமையான டிஷ் ஆகும், அதை சுவை குன்றாமல் எளிதாக சமைக்கலாம்.
கோலா உருண்டை, விசேஷ தினங்களில் செய்யப்படும் சுவையான தீனி அல்லது சைடு-டிஷ்.
உருளைக் கிழங்கு பொடிமாஸ் சாதம் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
அதிக சுவைக்காக, துவரம் பருப்பு சேர்த்து செய்யப்படும் ஒரு வகை ரசம். இது, மென்மையாக சமைத்த சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
பீர்கங்காயுடன் இறால் சேர்த்து சமைக்கும் இந்த குழம்பை சாதத்திற்கு தொட்டு கொள்ளவோ அல்லது இட்லி, தோசை, மற்றும் ஆப்பத்திற்கு ஊத்திக் கொள்ளவோ செய்யலாம்.
இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.
பருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ்.