


ஆலு கோபி என்பது உருளைக்கிழங்கு மற்றும் காலிபிளவர் உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை மசாலாவாகும். இது சப்பாத்தி மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள உகந்ததாகும்.

காலிஃபிளவர் மஞ்சூரியன் என்பது ஒரு சுவையான இந்திய-சீன வகை உணவாகும். சைவ உணவோடு இதை செய்தால் சாதாரண சாப்பாடும் விருந்து சாப்பாடு போல் சிறப்பாக இருக்கும்.

தக்காளி குருமா தோசை/சப்பாத்திக்கு செய்யக்கூடிய ஒரு சுலபமான மற்றும் எளிமையான டிஷ்.

பொடிக்கறி என்று அழைக்கப்படும் மட்டன் சுக்கா வறுவல், வேக வைத்த மட்டனுடன் அரைத்த தேங்காயை சேர்த்து வறுக்கும் முறை.

