மதிய உணவு Recipes
சைவ நாட்களில் எளிமையாக செய்யும் இதை சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): South Indian Vegetarian
எளிமையான முறையில் செய்யும் இதை சாதத்துடன் சேர்த்துக் கொள்ள சுவையாக இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): South Indian Vegetarian
சேனைக் கிழங்கு பொரியல் எந்த வகையான சைவ குழம்பிற்கும் ஏற்றது.
பின்னிணைப்பு(Tags): outh Indian Vegetarian
காலிஃபிளவர் என்பது காய்கறிகள், மாமிசத் துண்டுகள் மற்றும் இந்திய மசாலாக்களை பயன்படுத்தித் தயாரிக்கப் படும் இது எல்லா வகை குழம்பிற்கும் தொட்டுக் கொள்ள ஏற்றது.
சமைத்த உணவை தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்த்து சுவையான கட்டுச் சோறாக செய்து சாப்பிடலாம்.
பின்னிணைப்பு(Tags): kalavai satham, packed lunch, South Indian Vegetarian
கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.
ஆட்டுச் இறைச்சியை மிளகு, சீரகம் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சுக்காவாக வறுப்பதே தட்டுக்கறி ஆகும்.
பின்னிணைப்பு(Tags): Mutton, South Indian
தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் இது மிகவும் பிடித்தமான உணவாகும். ஆட்டு இறைச்சி, பூண்டு, வறுத்த கொத்தமல்லி மற்றும் மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி சமைக்கப்படும் சுவையான குழம்பாகும்.
பின்னிணைப்பு(Tags): Mutton
புளிக் குழம்பில் காய்கறிகள் சேர்த்து சுவையாக சாப்பிடலாம்.
பின்னிணைப்பு(Tags): South Indian Vegetarian, tamarind
சமைத்த சாதத்தை புளி கரைசல் மற்றும் இந்திய மசாலா கொண்டு சுவையான புளி சாதமாக்கி வெளியில் செல்லும்போது எடுத்து செல்லலாம்.
பின்னிணைப்பு(Tags): kalavai satham, packed lunch, Rice, South Indian Vegetarian
சாதாரண புளி குழம்பில் முட்டையை ஆம்லெட்டாக பொறித்து போட்டு, முட்டை ஆனமாக சாப்பிடலாம்.
பின்னிணைப்பு(Tags): Egg, South Indian, tamarind
சாதாரண புளிக் குழம்பில், முட்டையை பொத்து ஊத்தி, முட்டை ஆனமாக சாப்பிடலாம். புளிப்பு பிடிக்கிறவர்களுக்கு , இது பிடிக்கும்.
இது சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இறைச்சி வேண்டுமென்றால், பட்டாணிக்குப் பதிலாக ஆட்டு இறைச்சியையோ, இறாலையோ பயன்படுத்தலாம்.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Indian Vegetarian
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் நாணுடன் சேர்த்து சாப்பிடும் சத்தான மற்றும் சுவையான உணவு.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, spinach
பருப்புடன் கீரையை சேர்த்து சமைக்கும் சுலபமான மற்றும் சுவையான டிஷ்.
பின்னிணைப்பு(Tags): Kootu, South Indian Vegetarian, spinach
ஆரோக்கியமான கீரையை இப்படி சுவையாகவும் பொரித்து சாப்பிடலாம்.
பின்னிணைப்பு(Tags): South Indian Vegetarian, spinach
சப்பாத்திக்கு முக்கிய டிஷ்ஷாகவும் சாதத்துக்கு சைடு டிஷ்ஷாகவும் உள்ளது.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Chicken, spinach
இந்திய மசாலாத் தூளோடு அவித்த முட்டையை வறுத்தால் சுவையே தனி.
பின்னிணைப்பு(Tags): Biriyani, Egg, katti soru
முட்டை மசாலா, நெய் சாதம்/குஸ்கா ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Egg
இதில் உள்ள சிக்கன் துண்டுகள் சிக்கன் பிரியர்களுக்கு பிடித்த வகையில் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
பின்னிணைப்பு(Tags): chapati side dish, Chicken