இறைச்சி உடன் முட்டைக்கோஸ் ஆனது, ஓர் சிறப்பான நிகழ்ச்சியில் பல உணவுகளில் ஒன்றாகக்கூடிய உணவு ஆகும். இறைச்சியின் மணம் முட்டைக்கோஸிற்கு நல்ல சுவையைச் சேர்க்க, இறைச்சி மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றின் சுவை ஒன்றுக்கொன்று நன்கு கலந்து எல்லாருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.
மிளகு-ஜீரக மட்டன் மசாலா, மிளகு சீராக மணத்துடன் மட்டன் சுவையாக இருக்கும்.
கயிர் கட்டி கோலா தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் ஒரு சிறப்பான பண்டம். பழங்காலத்தில், கயிர் அல்லது வாழை நாரை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரித்து செய்யும் ருசியான உணவாகும். இப்பொழுது ப்ரெட் தூள் கிடைப்பதால், அதை உபயோகித்து கொத்து இறைச்சியை உருண்டையாக பொரிக்கலாம்.
சர்க்கரை பொங்கலை விருந்து உணவுக்கு பின் ஸ்வீட்டாகவோ அல்லது காலை நேரத்தில் வென்பொங்கலுடன் இன்னொரு பொங்கலாகவோ செய்து சாப்பிடலாம்.
சப்பாத்தி வட இந்தியாவில் மக்கள் தினமும் சாப்பிடும் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு ஆகும்.
ஆலு சப்பாத்தி என்பது உருளைக்கிழங்கு உபயோகித்து தயாரிக்கப்படும் ஒரு வகை சப்பாத்தியாகும்.
சிக்கன் மற்றும் கார்ன் மக்கரோனி மாலையில் சாப்பிடக்கூடிய எளிமையான டிஷ் ஆகும், அதை சுவை குன்றாமல் எளிதாக சமைக்கலாம்.
தேங்காய் பால், பச்சை மிளகாய் கொண்டு சமைத்த நறுமணமான இந்த கோழி ஆனம் தக்காளி சேர்க்காமல் சமைத்த ருசியான குழம்பாகும்.